Demonte Colony 2 Review: முதல் பாகத்துடனான கனெக்ஷன் ஓகே; ஆனால் இந்த முறையும் பயமுறுத்துகிறதா?
போர்த்துகீசிய பெரியவரின் பின்கதை, ஒரே அறையில் மாட்டிக்கொள்ளும் நால்வர், தொலைக்காட்சியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னரும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தவர்கள்...