Prasanth’s Andagan | Aug 9th Release
பிரசாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அந்தகன் ஆகஸ்டு 15ம் தேதி வெளியாவதாக அறிவிப்புகள் வந்த நிலையில், இப்போது ஆகஸ்டு 9ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஆகஸ்டு 15ம் தேதி, சீயான் விக்ரம் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத் தக்கது. பிரசாந்தும் விக்ரமும் நெருங்கிய உறவினர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.